தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஒழுங்கமைப்பில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த சதுரங்க சுற்றுப்போட்டியும் இரண்டாவது தடவையாக கராத்தே சுற்றுப்போட்டியும் கடந்த 01.10.2023 அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இரு போட்டிகளிலும் சுவிஸின் பல பாகங்களிலும் இருந்து பெரும் உற்சாகத்துடன் போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தனர்.
கராத்தே சுற்றுப்போட்டியில் Japan Karatedo Itosu-kai Swiss கராத்தே பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு விபுலானந்தன் கௌரிதாசன் Shotokan karate School Bern கராத்தே பள்ளியின் தலைமை ஆசிரியர் சென்சே மன்மதன், Shotokai Karate Schule St.Gallen கராத்தே பள்ளியின் தலைமை ஆசிரியர் சென்சே சிறிவிஜயகுமார் ஆகியோரின் மாணவர்கள் போட்டியிட்டனர்.
.நிகழ்வினை விளையாட்டுத்துறையின் சார்பில் திரு சென்சே சப்தேஸ் கௌரிதாசன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.நடுவர்களாக ஜப்பான் Japan Karatedo Itosu-kai Swiss கிளையின் அங்கீகாரம் பெற்ற நடுவர்கள் பணிபுரிந்தனர்.
விளையாட்டுத்துறை – சுவிஸ் கிளை
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 1](https://api.thaarakam.com/Images/News/2023/11/gEIdaGsaqw3qn3gKh0IO.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 2](https://api.thaarakam.com/Images/News/2023/11/GOhscf3oA3LoLG3KpXYb.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 3](https://api.thaarakam.com/Images/News/2023/11/Z4wYuZtIWlu3hj6jDCUj.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 4](https://api.thaarakam.com/Images/News/2023/11/FcwJ0wFDSUG8xOzb4wpd.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 5](https://api.thaarakam.com/Images/News/2023/11/BzMLVLSzCjeq3zUFa0jS.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 6](https://api.thaarakam.com/Images/News/2023/11/RG7Bpruy8OGm8qrLtH2C.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 7](https://api.thaarakam.com/Images/News/2023/11/jlW21RjlIuPCyhZkWKql.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 8](https://api.thaarakam.com/Images/News/2023/11/cdiII1rFv5ujWXzcwoS3.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 9](https://api.thaarakam.com/Images/News/2023/11/D4Syc3enKvYnHOYMsC2F.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 10](https://api.thaarakam.com/Images/News/2023/11/RLwpIrALYDihns3zQ9P2.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 11](https://api.thaarakam.com/Images/News/2023/11/K2WvjDGr2BbHWEkpnXHv.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 12](https://api.thaarakam.com/Images/News/2023/11/snvz6cwVvOKlkO5jF6SO.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 13](https://api.thaarakam.com/Images/News/2023/11/SZMDOEgi3TSkaUnod57E.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 14](https://api.thaarakam.com/Images/News/2023/11/8SAhSrbQF1ogBfp5DTIT.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 15](https://api.thaarakam.com/Images/News/2023/11/Zgj3cLP3oN2XADhNU7hm.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 16](https://api.thaarakam.com/Images/News/2023/11/uemAZOLouLEcTmF8djHm.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 17](https://api.thaarakam.com/Images/News/2023/11/s6770IJObzlMcwjdX8Ei.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 18](https://api.thaarakam.com/Images/News/2023/11/4bg8viuBsDYsqOqPVFlR.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 19](https://api.thaarakam.com/Images/News/2023/11/JS4swNRBvyACp2PIHXke.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 20](https://api.thaarakam.com/Images/News/2023/11/sbnqBLdRwvkZ38MgFQtl.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 21](https://api.thaarakam.com/Images/News/2023/11/kvDlqYLtls4ZTQVDImCk.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 22](https://api.thaarakam.com/Images/News/2023/11/SJ1Z9UBgaqnkSG1Iorc8.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 23](https://api.thaarakam.com/Images/News/2023/11/IqtXti0aQcJjXg8CvQDn.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 24](https://api.thaarakam.com/Images/News/2023/11/61tqVJkI2J4YCYsZ0WuD.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 25](https://api.thaarakam.com/Images/News/2023/11/4xvh0Rl4L2iUgVFRsEj4.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 26](https://api.thaarakam.com/Images/News/2023/11/LZn4cpafTR3m2lbnmxs9.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 27](https://api.thaarakam.com/Images/News/2023/11/CGgwSVSFzu3dgngKIPUg.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 28](https://api.thaarakam.com/Images/News/2023/11/TsQpPJ66Jd9AlY4QaWNe.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 29](https://api.thaarakam.com/Images/News/2023/11/43F8exy0SqncQUi0DrWY.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 30](https://api.thaarakam.com/Images/News/2023/11/wwUbg5NymXMUXlTE2RA5.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 31](https://api.thaarakam.com/Images/News/2023/11/GRlMD5nFTMUBMGYVeheH.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 32](https://api.thaarakam.com/Images/News/2023/11/wVeUsa1nn16Z5Asr11sI.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 33](https://api.thaarakam.com/Images/News/2023/11/q91MhqqCLIhnsEX9DJv1.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 34](https://api.thaarakam.com/Images/News/2023/11/qtDPzxTxUljWKqLYK78L.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 35](https://api.thaarakam.com/Images/News/2023/11/q6heOeghjizLOkgGRou3.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 36](https://api.thaarakam.com/Images/News/2023/11/KqXTIKhsIkLOQ1YZHlL6.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 37](https://api.thaarakam.com/Images/News/2023/11/cgdHKhtdISBE5GbFw62i.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 38](https://api.thaarakam.com/Images/News/2023/11/VUnyc5jBCKreQtY35zGa.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 39](https://api.thaarakam.com/Images/News/2023/11/Sx72FChgR2B9NhM74Ch4.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 40](https://api.thaarakam.com/Images/News/2023/11/0mN95HJNwVTmyLUM0vur.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 41](https://api.thaarakam.com/Images/News/2023/11/vsWaIcBuOYoWrlF2v7O3.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 42](https://api.thaarakam.com/Images/News/2023/11/F70YmdiyGRkk2nBo3gJG.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 43](https://api.thaarakam.com/Images/News/2023/11/nLqUbUhdssC3XPDi20sB.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 44](https://api.thaarakam.com/Images/News/2023/11/0j0ladq4lMmALopPUJq6.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 45](https://api.thaarakam.com/Images/News/2023/11/ItcIew2bkOdtcvh4tiko.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 46](https://api.thaarakam.com/Images/News/2023/11/9wRKsfnQi5D9OPnvb834.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 47](https://api.thaarakam.com/Images/News/2023/11/rAtTJd0Zged5KO8D8Eix.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 48](https://api.thaarakam.com/Images/News/2023/11/wKRDY8J9m7rCpiScyBig.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 49](https://api.thaarakam.com/Images/News/2023/11/OQI6vJv4HahSz1Y2AxwU.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 50](https://api.thaarakam.com/Images/News/2023/11/t67Upc40trwpR5Wds6iu.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 51](https://api.thaarakam.com/Images/News/2023/11/z8IcwrBBvKob49ba8NTh.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 52](https://api.thaarakam.com/Images/News/2023/11/RXjwxB0EuQIyZjOSyqCL.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 53](https://api.thaarakam.com/Images/News/2023/11/4F5MIpD2s5fblAdcH7K3.jpg)
![தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023 54](https://api.thaarakam.com/Images/News/2023/11/Yt3L1ftGR8s34k2rnDdH.jpg)