தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!!

You are currently viewing தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து  வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!!

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….

வீரவேங்கை நாகக்கோன்
பவுண்நாதன் ஜெகதீசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.2009

கப்டன் பாநிலவன்
பரராஜசிங்கம் கிருஸ்ணகுமணன்
கமநலசேவை வீதி, துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.01.2009

கப்டன் அமர்கிளி
நாகேஸ்வரன் வினோதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.2009

லெப்டினன்ட் விதுரன்
திருச்செல்வம் சுகதாசன்
கட்சன் வீதி, வட்டக்கச்சி
வீரச்சாவு: 15.01.2009

2ம் லெப்டினன்ட் அமுதநிலா
நடராசா தர்சினி
தொட்டியடி, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.01.2008

மேஜர் தேவிகா
மோதகவேல் நிர்மலா
03ஆம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 15.01.2008

லெப்டினன்ட் அறிவழகன்
முத்துலிங்கம் சுதாஸ்கரன்
செம்மலை, அலம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.01.2008

லெப்டினன்ட் முரளி
ரமேஸ் ரகுபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.2008

2ம் லெப்டினன்ட் தியாகவிழி (பிரியந்தினி)
கணபதி தவச்செல்வி
4ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 15.01.2001

2ம் லெப்டினன்ட் அற்புதன்
இரத்தினசிங்கம் ரவிகரன்
வெருகல்முகத்துவாரம், மாவடிச்சேனை, திருகோணமலை
வீரச்சாவு: 15.01.2000

எல்லைப்படை வீரவேங்கை கண்ணன்
ஐயம்பிள்ளை ராஜேஸ்கண்ணா
பாலமோட்டை, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 15.01.2000

கப்டன் மன்மதன்
நாகேந்திரன் வாணிகாந்தன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.2000

2ம் லெப்டினன்ட் ஆர்த்திகன்
பேரின்பராசா குமரன்
சின்னத்தோட்டம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 15.01.1999

லெப்டினன்ட் சுபாரூபன்
கந்தசாமி மனோகரன்
1ம் வட்டாரம், மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.01.1999

வீரவேங்கை பழனிமறவன்
வேலுப்பிள்ளை கமலதாசன்
விளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 15.01.1999

லெப்டினன்ட் வெற்றிவேல்
மாணிக்கராசா ஜெயராசா
பாண்டியிருப்பு, அம்பாறை
வீரச்சாவு: 15.01.1994

வீரவேங்கை பாமதி
சாந்தி யோசப்
முன்போடிவெட்டை, தோப்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 15.01.1991

லெப்டினன்ட் ஜனதாஸ்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.01.1991

வீரவேங்கை ஜெயவந்தான்
சிதம்பரப்பிள்ளை குணசிங்கம்
காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு: 15.01.1991

வீரவேங்கை சந்துரு
மலையப்பன் யோகரட்ணம்
பாரதிபுரம் விசுவமடு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 15.01.1991

வீரவேங்கை உக்கினாஸ் (டக்ளஸ்)
சண்முகநாதன் யோகலிங்கம்
இரணைமடுச்சந்தி, பாரதிபுரம் கிளிநொச்சி.
வீரச்சாவு: 15.01.1991

மேஜர் தும்பன் (மகேந்திரன்)
அந்தோனிப்பிள்ளை மரியதுரை
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.01.1989

ஈரோஸ் மாவீரர் சுதா
வி.சுதாகரன்
சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 15.01.1986

ஈரோஸ் மாவீரர் வரதன்
அகிலேசப்பிள்ளை வரதராசன்
கடற்கரைச்சேனை, மூதூர், திருமலை
வீரச்சாவு: 15.01.1986

ஈரோஸ் மாவீரர் தீபன் (கவிஞன்)
நா.சந்திரசேகரம்
ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 15.01.1986

ஈரோஸ் மாவீரர் மைக்கல்
மைக்கல் லிபோன்
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.1986

ஈரோஸ் மாவீரர் வீரா
வீரகுமார்
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.1986

ஈரோஸ் மாவீரர் மோகன்
மோகன்
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.01.1986

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

பகிர்ந்துகொள்ள