தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த லெப். கேணல் மதி, இன்றைய விடுதலை தீபம் !!

தமிழீழ விடியலுக்காய்  தம் உயிரை ஈகம் செய்த லெப். கேணல் மதி, இன்றைய விடுதலை தீபம் !!

தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த லெப். கேணல் மதி, இன்றைய விடுதலை தீபம் !! 1

யாழ். மாவட்ட தளபதி லெப். கேணல் மதி வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் 10.12.1988 அன்று இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது தன்னைத் தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்டத் தளபதி லெப். கேணல் மதி ஆகிய மாவீரரின் 32 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த லெப். கேணல் மதி, இன்றைய விடுதலை தீபம் !! 2

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள