தியாகதீபம் திலீபனுக்கு வணக்கம் செலுத்திய மக்கள்!

தியாகதீபம் திலீபனுக்கு வணக்கம் செலுத்திய மக்கள்!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான   தமிழர் தாயகம் மீட்டெடுக்கும்   பேரணியின்    நிறைவு  நாளான இன்று காலை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.யாழ்ப்பாணம் நல்லூர்  தியாக தீபம் திலீபன் அவர்கள் நினைவிடத்தில்    பெரும் திரளான தமிழ் மக்கள் இணைந்து அவர் கண்ட மக்கள் புரட்சியோடு இலக்கை  நோக்கி பயணிக்க  உறுதியேற்று  தொடரும்  தமிழர்  படை 

பகிர்ந்துகொள்ள