இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து, விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மனிதத்தை மதிக்காத அரசுகளின் அதிகாரத்தால் 33 ஆண்டுகள் சிறைவாசம் கண்டும் தாய்மடி காணாது மரணத்தை தழுவிய தியாகி சாந்தன் அவர்களுக்கு தமிழ்முரசத்தின் புகழ்வணக்கம்.
உங்கள் தியாகத்தை நாம் மறவோம் அநீதிக்கெதிராக எம் குரல் உங்கள் கனவில் கைகோர்க்கும்






