யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளரான தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவெழுச்சி காலங்களில் நடைபெற ஏற்பாடாகியிருந்த, திரு.ஏ.ஆர். ரகுமான் அவர்களின் நிகழ்ச்சியினைத் தவிர்க்கும்படி அனைத்துலக ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கிளைகளினாலும் உபகட்டமைப்புக்களினாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில், தமிழீழ ஆதரவு மாணவர்களால் இன்று கையளிக்கப்பட்டது.
ஜெர்மனி மற்றும் பிரான்சில் ஏற்பாடாகிய இசை நிகழ்ச்சிகளை,திரு.ஏ.ஆர். ரகுமான் அவர்கள் ரத்து செய்வீர்கள் அல்லது ஒத்தி வைப்பீர்கள் என்று உறுதியான நம்பிக்கையுடன், தங்களின் நல்ல பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, தமிழீழ விடுதலைக்காய் தம்முயிரீந்த மறவர்களின் நினைவெழுச்சி நாட்களில் ,திரை நட்சத்திரங்களின் நிகழ்வுகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 1](https://api.thaarakam.com/Images/News/2023/8/TozrtMuZrwlCgpCLOzes.jpg)
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 2](https://api.thaarakam.com/Images/News/2023/8/PDj6ymleySNnJnCHdlb7.jpg)
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 3](https://api.thaarakam.com/Images/News/2023/8/Hj2AH7G6DM4FBtblN1Nm.jpg)
தமிழீழ ஆதரவு மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கை ;-
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 4](https://api.thaarakam.com/Images/News/2023/8/YpYTdJgzwR93Uv0iPsMx.jpg)
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 5](https://api.thaarakam.com/Images/News/2023/8/XPljFf53KEUcoV83qGEm.jpg)
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி கிளையினர் விடுத்துள்ள அறிக்கை
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 6](https://api.thaarakam.com/Images/News/2023/8/K5uF6MOO7zz13HYExXPj.jpg)
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 7](https://api.thaarakam.com/Images/News/2023/8/FVMMN9doVb8pVcxS3jvu.jpg)
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் யேர்மனி விடுத்துள்ள அறிக்கை
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 8](https://api.thaarakam.com/Images/News/2023/8/TAC7HBPhLAJxI4pyti16.jpg)
தமிழ் கல்வி கழகம் யேர்மனி விடுத்துள்ள அறிக்கை
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 9](https://api.thaarakam.com/Images/News/2023/8/tj3f1JfaTGLNlfQETPEM.jpg)
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 10](https://api.thaarakam.com/Images/News/2023/8/u6cUSKgbx8jUrzAtHhF8.jpg)
ஈழத்தமிழர் மக்களவை யேர்மன் விடுத்துள்ள அறிக்கை
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 11](https://api.thaarakam.com/Images/News/2023/8/fzNFz5LnnkfeepMxHiMq.jpg)
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 12](https://api.thaarakam.com/Images/News/2023/8/mEmVh0gweh6vJFq4tXfW.jpg)
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 13](https://api.thaarakam.com/Images/News/2023/8/93xNdE0BmNmjUYWaN1i8.jpg)
தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி விடுத்துள்ள அறிக்கை
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 14](https://api.thaarakam.com/Images/News/2023/8/ZYIGntUY8SEtD0rtQZ2c.jpg)
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா கிளையினர் விடுத்துள்ள அறிக்கை
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 15](https://api.thaarakam.com/Images/News/2023/8/9eKR4XbutQr1zg7kuqjt.jpg)
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 16](https://api.thaarakam.com/Images/News/2023/8/ucCUI2geqmJy9F84O1MQ.jpg)
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 17](https://api.thaarakam.com/Images/News/2023/8/RkoskM4g2H8kzIshbzIC.jpg)
ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் விடுத்துள்ள அறிக்கை
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 18](https://api.thaarakam.com/Images/News/2023/8/17DHG32thCV2eTbKyUt6.jpg)
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 19](https://api.thaarakam.com/Images/News/2023/8/79ljoj80XbcYtJYUghmr.jpg)
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 20](https://api.thaarakam.com/Images/News/2023/8/4BVFj6JU4HnRrClwAvxh.jpg)
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 21](https://api.thaarakam.com/Images/News/2023/8/dcKzsVSgEh8CEFwTz3Py.jpg)
தமிழ் மகளிர் அமைப்பு டென்மார்க் விடுத்துள்ள அறிக்கை
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 22](https://api.thaarakam.com/Images/News/2023/8/6vlj4baDlR0kq5Dc0fXO.jpg)
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பெல்சியம் கிளையினர் விடுத்துள்ள அறிக்கை
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 23](https://api.thaarakam.com/Images/News/2023/8/GyVe1fBwOb7Wm215w0T6.jpg)
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நெதர்லாந்து கிளையினர் விடுத்துள்ள அறிக்கை
![திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் தமிழீழ ஆதரவு மாணவர்களால் கையளிக்கப்பட்ட அறிக்கைகள். 24](https://api.thaarakam.com/Images/News/2023/8/5P5xqYVJCUcUfBKTfNaS.jpg)