துயர் பகிர்வு
அமரர் திரு.தவராஜா சந்திரசேகரம்
தாயகத்தில் யாழ்/ வடமராட்சி, வதிரி, புனவத்தை(கரவெட்டி வடக்கை) பிறப்பிடமாகவும், நோர்வே வார்டோவில் (Vardø)பலவருடங்கள் வாழ்ந்து இறுதியாக போட்ஸ்பியூர்டில் (Båtsfjord) வசித்தவருமான தவராஜா சந்திரசேகரம் அவர்கள் 10.10.2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு புதல்வனும் மற்றும்
குமாரசாமி புஸ்பரட்னம் தம்பதிகளின் மருமகனும்,
கங்காதேவியின் ( நோர்வே) அன்புக்கணவரும், மதுரா,மதூரியின் பாசமிகு தந்தையுமாவர்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இறுதி வணக்கநிகழ்வுகள் ஒலசுண்ட் (Ålesund) இல் நடைபெறும். இறுதிக்கிரிகை பற்றிய திகதி பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் : மனைவி பிள்ளைகள்
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் புதன் கிழமை 30.10.2024 அன்று காலை 1100 மணியில் இருந்து 1300 வரை மணிக்கு நடைபெறும்.
நடைபெறும்.
இடம் :
Largårsringen 2
6009 Ålesund