துயர் பகிர்வு- டெனுஜன் யோகதாஸ்

துயர் பகிர்வு- டெனுஜன் யோகதாஸ்

நோர்வே Oslo வை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட டெனுஜன் யோகதாஸ் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசமாணிக்கம்(சின்னண்ணா) தெய்வேந்திரம் தம்பதிகள், முருகுப்பிள்ளை சண்முகராசா சுலோசனா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

யோகதாஸ் இராசமாணிக்கம்(தாஸ்) விஜிதா தம்பதிகளின் அன்பு இரண்டாவது மகனும்,

திவாகர் யோகதாஸ் அவர்களின் பாசமுள்ள சகோதரரும்,

முருகதாஸ்(இந்தியா), காலஞ்சென்றவர்களான குகதாஸ்(லண்டன்), மோகனதாஸ்(லண்டன்) மற்றும் அருந்தவதாஸ்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,

இராஜேஸ்வரி(இந்தியா), யோகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற பிரேமலதா, பிரேமவதனா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மருமகனும்,

செல்வச்சந்திரன்(நோர்வே), யோகச்சந்திரன்(நோர்வே) ஜெகந்தன்(நோர்வே), பிரகாஸ்(நோர்வெ), ஹரிஹரன்(நோர்வே), ஸ்ரீலஷ்மி, அபிராமி(நோர்வே), யுவராணி(நோர்வே), மதியா(ஹரிஹரன்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிரியா இன்பராஜா அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 ஹரிகரன் – மாமா

 யோகதாஸ் – அப்பா

 முருகதாஸ் – பெரிய தந்தை

 இராஜேஸ்வரி – மாமி

 யோகேஸ்வரி – மாமி

 அருந்தவதாஸ்

 பரமேஸ்வரி – மாமி

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments