நாளை யாழ் நூலக எரிப்பின் 43வது ஆண்டு நினைவேந்தல்!

You are currently viewing நாளை யாழ் நூலக எரிப்பின் 43வது ஆண்டு நினைவேந்தல்!

யாழ் நூலக எரிப்பின் 43வது ஆண்டு நினைவேந்தல் நாளை 01.06.2024 சனிக்கிழமை மாலை 05.00 மணிக்கு யாழ் நூலக முன்றலில் நடைபெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments