அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் காணொளி அழைப்பு மூலம் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்து ஆளுநர் “Andrew Cuomo” உத்தரவிட்டுள்ளார்.
“ZOOM” செயலி மூலம் திருமணத்தை நடத்தி, திருமணச் சான்றிதழ் பெறும் வகையில் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
![நியூயார்க் ஆளுநர் ; காணொளி அழைப்பு மூலம் திருமணம் நடத்த அங்கீகாரம்! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/04/Zoom-Not-Safe-Government-Warns-People-e1587040376683.jpg)
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காணொளி அழைப்பு மூலம் உறவினர்களை அழைத்து எளிமையான முறையில் சில திருமணங்கள் நடந்துள்ளன.