நோர்வேயில் இன்றைய கொரோனா நிலவரம்!

  • Post author:
You are currently viewing நோர்வேயில் இன்றைய கொரோனா நிலவரம்!

VG யின் கணக்கெடுப்பின்படி இப்பொழுது, நோர்வே மருத்துவமனைகளில் கொரோனா தோற்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் 32 ஆக இருந்துள்ளது. இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது ஐவர் குறைவாகும்.

  • அதேபோல், அவசர சிகிட்ச்சைப் பிரிவில் இருப்பவர் எண்ணிக்கை தற்போது 6 ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினமும் 9 ஆகவே இருந்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது மூவர் குறைவாகும்.
  • மேலும் சுவாசக்கருவி பயன்பாட்டில் இருப்பவர் எண்ணிக்கை தற்போது 3 ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினமும் 3 ஆகவே இருந்துள்ளது. ஆகவே மாற்றம் எதுவுமில்லை.
  • இன்று இதுவரை,எந்த இறப்பும் பதிவாகவில்லை. ஆகவே, இதுவரை நோர்வேயில் மொத்தம் 237 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர்.
  • மேலும், இன்று இதுவரை 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது டன் பாதிக்கப்படடவர்கள் எண்ணிக்கை 8467 ஆக உயர்ந்துள்ளது.
  • நேற்றைய (02.06) புள்ளிவிபரங்களின்படி, நோர்வேயில் இதுவரை 250,968 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தரவுகள் VG

பகிர்ந்துகொள்ள