நோர்வேயில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு!

You are currently viewing நோர்வேயில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு!

தமிழ் மக்களின் உரிமைக்காக கடந்த 13 ஆண்டுகளாக விட்டுக்கொடுக்காத அரசியலை முன்னெடுத்துவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகளும் மற்றும் சமகால அரசியல் நிலவரங்களை அறிந்து கொள்ளவும் மக்கள் சந்திப்பு தமிழ்முரசம் வானொலியால் இன்று மாலை 7 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் ஒசுலோ வாழ் தமிழ் மக்கள் நேரடியாக கலந்து கொண்டு சமகால அரசியல் நிலவரத்தை அறிந்து கொள்வதோடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் சிறீலங்காவின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திருமிகு செ.கயேந்திரன் அவர்களிடம் உங்கள் கேள்விகளையும் முன்வைக்கலாம் அதேவேனை நோர்வேயின் பிற நகரங்களில் இருப்பவர்களும் பிறநாடுகளில் இருப்பவர்களும் சூம் இணையவழி இணைந்துகொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

zoom இணைப்பு..


https://us06web.zoom.us/j/88487300545?pwd=eHlPQzd5K3FoeG5hTXVXZDd6QjVMQT09

Meeting ID: 884 8730 0545
Passcode: 528291

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments