நோர்வேயில் முதல்த்தலைமுறையின் வாழ்க்கை முறை எப்படி??

நோர்வேயில் முதல்த்தலைமுறையின் வாழ்க்கை முறை எப்படி??

,Høgskulen på Vestlandet ஐச், சேர்ந்த இரண்டு மாணவர்கள். தற்போது இளங்கலைப் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிற்கான, ஆய்வறிக்கையை எழுதும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்

இங்கு நோர்வேயில், முதல் தலைமுறைத் தமிழர்களின் வாழ்க்கை முறையின் செயல்பாட்டு நிலைபற்றி, அதாவது(இலங்கையில் பிறந்தவர்கள் ஆனால் நோர்வேயில் வசிக்கும் தமிழர்கள்) பற்றி அறிந்து கொள்ளவுள்ளோம், மேலும் இதை இங்கு பிறந்த பூர்வீக நோர்வே மக்களின் செயற்பாட்டு மட்டத்துடன் ஒப்பிடவுள்ளோம். எங்கள் இலக்கு என்பது, 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் குழுவாகும். இந்த சந்தர்ப்பத்தில், இதற்கு உங்கள் உதவியை நாங்கள் நாடி நிற்கின்றோம். இந்த ஆய்வில் ஒரு வினாத்தாள் உள்ளது, அதில் காணப்படும் வினாக்களுக்கு, இணையத்தளத்திலேயே அனைவரும் பதிலளிக்கப்பட வேண்டும். பதிலளிக்க கிட்டத்தட்ட 2-5 மணித்துளிகள் தேவைப்படும்.
https://www.survey-xact.dk/LinkCollector?key=TRVU7RVPL13J
முன்கூட்டியே இதற்கான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் !!

நோர்வே தமிழர் சுகாதார அமைப்புடன் (NTHO), முதலில் தொடர்பு கொண்டு உதவி கேட்டுக் கொண்டனர்.

இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு உங்கள் உதவியை செய்யுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

பகிர்ந்துகொள்ள