பட்டாவில் பயணித்த இருவரில் ஒருவர் பலி!

You are currently viewing பட்டாவில் பயணித்த இருவரில் ஒருவர் பலி!

இன்று அதிகாலை 01:45 மணியளவில் மாங்குளத்தில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பார ஊர்தி மீது குளியாப்பிட்டியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முட்டை ஏற்றிய சிறியரக பட்டா வாகனம் பின்புறமாக மோதியதில் பட்டாவில் பயணித்த இருவர் (சாரதி, உதவியாளர்) படுகாயமடைந்தநிலையில்,

நோயாளர்காவுவண்டியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் சாரதிக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன,

விபத்திற்கான காரணத்தை மாங்குளம் சிறீலங்கா காவற்துறையினர் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர் என கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments