பளையில் அரபி எழுத்துக்களுடன் கைப்பற்றப்பட்ட பெருமளவு குண்டுகள்!

You are currently viewing பளையில் அரபி எழுத்துக்களுடன் கைப்பற்றப்பட்ட பெருமளவு குண்டுகள்!

கிளிநொச்சி பளை -புதுக்காட்டு சந்திப் பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே நேற்று இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

RPG AP குண்டுகள் – 48 , RPG AT குண்டுகள்- 12 , 40mm குண்டுகள் 24 , 60mm Para-11 , M75 குண்டுகள்-11 , SFG87 குண்டுகள்– 4 ,Type 82 குண்டுகள்-3, போன்ற வெடிபொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

 

பளையில் அரபி எழுத்துக்களுடன் கைப்பற்றப்பட்ட பெருமளவு குண்டுகள்! 1

 

 

பளையில் அரபி எழுத்துக்களுடன் கைப்பற்றப்பட்ட பெருமளவு குண்டுகள்! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments