பிரதமர் பதவியை ராஜினாமா செய்த லிஸ் டிரஸ்!

You are currently viewing பிரதமர் பதவியை ராஜினாமா செய்த லிஸ் டிரஸ்!

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் கடும் நெருக்கடியை லிஸ் டிரஸ் சந்தித்து இருந்தார்.

இந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை

நாட்டின் புதிய பிரதமரை நியமிக்கும் முக்கியமான அரசியலமைப்பு கடமையை இரண்டாவது முறையாக மன்னர் சார்லஸ் நிறைவேற்ற இருக்கிறார். பிரித்தானிய பிரதமராக வெறும் 44 நாட்கள் மட்டுமே பொறுப்பில் இருந்த லிஸ் ட்ரஸ், அரசியல் காரணங்களால் பதவியை துறந்துள்ளார். இதனையடுத்து, இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் யார் என்பதை மன்னர் சார்லஸ் அறிவிக்க இருக்கிறார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments