புதுக்குடியிருப்பு குளத்தில் ஆணின் சடலம்!

You are currently viewing புதுக்குடியிருப்பு குளத்தில் ஆணின் சடலம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய டா.டேவிட் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். குளத்தின் கரையில் இவரின் மிதிவண்டி மற்றும் செருப்பு, சாரம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஹேரத் குளத்தில் இறங்கி சடலத்தினை மீட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments