போட்டிபோட்டு ஓடும் பயணிகள் பேரூந்துகள்!

You are currently viewing போட்டிபோட்டு ஓடும் பயணிகள் பேரூந்துகள்!

வவுனியா – மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (19.12.2020) மதியம் 12.00 மணியளவில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை

இரண்டு பேரூந்துகள் போட்டிபோட்டு ஓடியதால் வந்த விபரீதம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள