மட்டக்களப்பு வாவியில் இனந்தெரியாத ஆணின் சடலம்!

மட்டக்களப்பு வாவியில் இனந்தெரியாத ஆணின் சடலம்!

மட்டக்களப்பு பூம்புகார் வாவி கரை பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 குறித்த சடலம்  அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள