மருதங்கேணி பழைய மாணவர்களால் வழங்கப்பட்ட ஈருருளிகள்!

மருதங்கேணி பழைய மாணவர்களால் வழங்கப்பட்ட ஈருருளிகள்!

யாழ் மருதங்கேணி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் 1994 ஆண்டு கா.பொ.தர பழைய மாணவர்கள் இரண்டு ஈருருளிகளை வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிள்ளைகளுக்கு தமிழ்முரசம் வானொலி ஊடாக வழங்கியுள்ளனர்.

மருதங்கேணி பழைய மாணவர்களால் வழங்கப்பட்ட ஈருருளிகள்! 1
மருதங்கேணி பழைய மாணவர்களால் வழங்கப்பட்ட ஈருருளிகள்! 2

இந்த ஈருருளியானது நீண்டதூரம் பாடசாலைக்கு கால்நடையாக செல்லும் ஒரு ஆண் பிள்ளைக்கும் ஒரு பெண் பிள்ளைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள