மருத்துவக் கருத்தரங்கு!

மருத்துவக் கருத்தரங்கு!

வணக்கம்
நோர்வே தமிழர் சுகாதரமைபின் அனுசரணையுடன்
எதிர்வரும் சனிக்கிழமை ( 05.12.2020) மாலை 17.00 மணிக்கு இணையவலையூடாக ஒரு மருத்துவக் கருத்தரங்கை நடாத்த அஸ்கர் பாறும் தமிழர் இணையம் அன்னை பூபதிதமிழ்க் கலைக்கூடம் ஒழுங்கு செய்துள்ளது.இன்றைய இக்கட்டான கால நேரத்தில் கொரோனா மனஅழுத்தம், எல்லோரையும் பாதித்திருக்கிறது. மனநலமருத்துவ நிபுணர் சரா காபிறியல் அவர்களால், தமிழில் இந்த கருத்தரங்கு வழங்கப்படுகிறது அனைவரையும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/87455510637?pwd=b2FpVGlETHREcXlhaWo2cjRHVXBGQT09

Meeting ID: 874 5551 0637

Passcode: 1234567a

பகிர்ந்துகொள்ள