மஹிந்தவைச் சந்தித்த சீனத் தூதுவர்!

You are currently viewing மஹிந்தவைச் சந்தித்த சீனத் தூதுவர்!

இலங்கைக்கான சீனத் தூதுவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது சீனாவின் கொரோனா பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத் தொடங்குவார்கள் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் மஹிந்த ராஜபக்சவுக்கு உறுதியளித்துள்ளார்.

இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments