தமிழர்களின் போராட்டத்தை திட்டமிட்டு தடைவிதிக்கும் முகநூல் நிர்வாகம்!

You are currently viewing தமிழர்களின் போராட்டத்தை திட்டமிட்டு தடைவிதிக்கும் முகநூல் நிர்வாகம்!

முகநுாலில் இடம்பெறும் வகைப்படுத்தல்கள் மற்றும் அது தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் ஊடாக, உலகில் உள்ள பல்வேறு அமைப்புக்கள்  விளம்பரங்களை மேற்கொள்வதற்கும், அமைப்பு சார்பாக பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகநுாலில் வருடத்துக்கு ஒரு முறை இந்த அமைப்புக்கள் தொடர்பான பட்டியல் புதுப்பிக்கப்படும். இந்த 

இதன் படி, இவ்வருடமும்    முகநூலில் தமிழர்களின்  ஏகபிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான பதிவுகளை மேற்கொள்ள அந்நிறுவனம் தடை விதித்துள்ளது. முகநுால் தமது  வகைப்படுத்தலின் கீழ்,  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டு இவ்வாறு தடை விதித்துள்ளது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments