முன்னணியின் கைதடி செயற்பாட்டுகுழுவினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு!

You are currently viewing முன்னணியின் கைதடி செயற்பாட்டுகுழுவினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு!

கைதடி புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரால் மிகவும் கஸ்ரப்பட்ட வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
02.01.21   அன்று  முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,விசுவமடு பகுதிகளை சேர்ந்த 89 மாணவர்களுக்கு கைதடி தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டுக்குழுவினால் கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள