முற்பதிவு செய்ய முந்திக்கொள்ளுங்கள்!!

You are currently viewing முற்பதிவு செய்ய முந்திக்கொள்ளுங்கள்!!

முற்பதிவு செய்ய முந்திக்கொள்ளுங்கள்!! 1

வணக்கம்!
முற்பதிவு செய்ய முந்திக்கொள்ளுங்கள்
👇👇👇👇👇👇👇
எமது பொன்மாலைப்பொழுது நிகழ்விற்கு வழமையாக 500 நேயர்கள் ஆதரவு தருவார்கள் இம்முறை தவிர்கமுடியாத காரணத்தால் மண்டபத்தில் 270 பேர்தான் வரக்கூடிய வாய்ப்புள்ளது ஆகவே முந்திக்கொள்பவர்களுக்கே சந்தர்பம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நுழைவுச்சீட்டு கட்டணம் செலுத்தும் vipps nr: 802910

இங்கே அழுத்தி உங்கள் இருக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

👇👇👇👇👇👇👇

https://tamilmurasam.iapp.no/

 

——————————————————————

நோர்வேயில் வாழ்கின்ற தமிழ் உறவுகள் அனைவரும் தமிழ் முரசத்தின் அங்கத்தவர்களாக இணையலாம்.

இணையும் அங்கத்தவர்களுக்கு எமது கலை நிகழ்ச்சிகளுக்கான சிறப்புச்சலுகைகள் வழங்கப்படும்.

MURASAM BARN OG UNGDOMS KULTUR SENTER (MBUKS)
MEDLEMSKAP 2023

அங்கத்தவர் வருடசந்தா : 100kr
Medlemskontigent for alle: 100kr

Bankkonto: 15067631843
VIPPS இலக்கம் : #801117

Melding til Bank/VIPPS
Ditt navn og fødselsdato

En kan betale for alle sine familiemedlemmer – Men betaling bør skje hver for seg i bank eller VIPPS (801117)

2023 ஆண்டு உறுப்பினர்களாக இணைபவர்களுக்கு மட்டுமே பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் சிறப்புச்சலுகைகள் வழங்கப்படும்.

https://tamilmurasam.iapp.no/mbuks-innmeldingsskjema

4.5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments