முல்லைத்தீவு -இரட்டைவாய்க்கால் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்!

You are currently viewing முல்லைத்தீவு -இரட்டைவாய்க்கால் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்!

முல்லைத்தீவு -இரட்டைவாய்க்கால் துயிலுமில்லத்தில்  தமிழீழத் தேசிய  மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டது

  .படையினரது   கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

படையினரும் பொலிஸாரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் தடைகளையும்  உடைத்து  மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு -இரட்டைவாய்க்கால் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்! 1
முல்லைத்தீவு -இரட்டைவாய்க்கால் துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments