முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024

You are currently viewing முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024

தமிழின அழிப்பின்  15 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் இன்று  வட தமிழீழம் முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பல்லாயிரம் மக்கள், மதத் தலைவர்கள் என பலர் ஒன்றுகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் அழுவதற்காகவல்ல மீண்டும் எழுவதற்காக  என்று முள்ளிவாய்க்கால் இன்று தமிழ் மக்களுக்கு   சொல்கின்றது

உறவுகளை இழந்தவர்களின் உறவினர்கள் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்து நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பிரகடனமும் வாசிக்கப்பட்டது.

முக்கிய குறிப்பு

இந்த இனவழிப்பு யுத்தத்தின்போது சுமார் 150,000 வரையான தமிழ் மக்கள்  பேரினவாத சிறீலங்கா ஆயுதப் படைகளால்  இனவழிப்பு செய்யப்பட்டனர். 

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 1
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 2
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 3
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 4
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 5
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 6
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 7
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 8
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 9
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 10
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 11
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 12
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 13
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 14
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 15
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 16
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 17
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு -2024 18
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments