யாழில் ரணிலுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!

You are currently viewing யாழில் ரணிலுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!

யாழிற்கு  விஜயம் செய்துள்ள    இனப்படுகொலையாளி ரணிலின்  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் ஆரம்பமாகி  சேர்.பொன்.இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியூடாக பேரணியாக நகர்ந்தது.

​இந்நிலையில் குறித்த பேரணியை வழி மறித்த சிறீலங்கா இனவழிப்பு படைகள்  பேரணி மீது நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

​குறித்த பேரணியின் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள்,அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments