யாழ்ப்பாணம் சிறைக் கைதிகளைப் பார்வையிட தடை!

You are currently viewing யாழ்ப்பாணம் சிறைக் கைதிகளைப் பார்வையிட தடை!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது என சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இரு வாரங்களுக்கு பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என சிறைச்சாலை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இன்று முதல் இரு வாரங்களுக்கு சிறைகளில் உள்ள கைதிகளை பார்வையிட பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்று முதல் வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் பார்வையாளர்கள் எவரும் சிறைச்சாலைக்கு வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள