யாழ். இந்து கல்லூரியில் 56 மாணவர்களுக்கு 3 ஏ! – வேம்படியில் 30 பேருக்கு 3ஏ.

You are currently viewing யாழ். இந்து கல்லூரியில் 56 மாணவர்களுக்கு 3 ஏ! – வேம்படியில் 30 பேருக்கு 3ஏ.

நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 2ஏ பி சித்தியை 29 மாணவிகளும் பெற்றுள்ளனர்.

மேலும் 2ஏபி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏசி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏஎஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ2பி சித்திகளை 12 மாணவிகளும், ஏபிசி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் கணிதப் பிரிவில் 4 மாணவர்களும், விஞ்ஞானப் பிரிவில் ஒருவருமான 5 மாணவர்கள் 3 ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments