ரஷ்ய அதிபர் உயிருடன் இருக்கிறாரா! உக்ரைனிய அதிபர் சந்தேகம்!!

You are currently viewing ரஷ்ய அதிபர் உயிருடன் இருக்கிறாரா! உக்ரைனிய அதிபர் சந்தேகம்!!

ரஷ்ய அதிபர் புதின் உயிருடன் இருக்கிறாரா என்கிற சந்தேகம் தனக்கு உள்ளதாக, உக்ரைனிய அதிபர் செலென்ஸ்க்கி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக பொருளாதாரம் தொடர்பாக நடந்துவரும் மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றிய உக்ரைனிய அதிபர், ரஷ்ய அதிபர் உயிரோடு இருக்கிறாரா என்கிற சந்தேகம் தனக்கு உள்ளதாகவும், இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் நிலைமைகள் தொடர்பாக ரஷ்ய தரப்பில் யாருடன் பேசுவது என தனக்கு தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளதோடு, முறுகல் நிலைமை தொடர்பான முடிவுகளை ரஷ்ய தரப்பில் யார் எடுக்கிறார்கள் என்பதிலும் தனக்கு பலத்த சந்தேகங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments