ரீயூனியன் தீவில் தஞ்சமடைந்த தமிழர்களை நாடு கடத்திய பிரஞ்சு அரசு!

You are currently viewing ரீயூனியன் தீவில் தஞ்சமடைந்த தமிழர்களை நாடு கடத்திய பிரஞ்சு அரசு!

ரீயூனியன் தீவில் தஞ்சமடைந்த 46     தமிழர்களை அவுஸ்ரேலியா பாணியில் நாடுகடத்திய பிரஞ்சு அரசு இந்திய பெருங்கடலில் பிரஞ்சு நிர்வாகத்தின் கீழ் உள்ள ரீயூனியன் தீவில் படகு வழியாக தஞ்சமடைந்த 46  தமிழீழ தமிழர்களை அவுஸ்ரேலியா அரசு நாடுகடத்தும் பாணியில் பிரான்ஸ் அரசு நாடுகடத்தியுள்ளது. அத்துடன் இதுபோன்று படகு வழியாக வருபவர்களுக்கு கொழும்பில் உள்ள பிரஞ்சு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவர்கள் சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குள் நுழைந்ததாக விமானம் வழியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

பிரஞ்சு தூதரகத்தின் கூற்றுப்படி, கடந்த டிசம்பர் 24, 2022 அன்று ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்த அகதிகளை நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments