லண்டனில் ஈழத்து குடும்பப்பெண் கொரோனாவினால் மரணம்!

லண்டனில் ஈழத்து குடும்பப்பெண் கொரோனாவினால் மரணம்!

லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணம் அல்வாயை பிறப்பிடமாக கொண்ட யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாய் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தான் நடாத்தும் அங்காடி ஊடாக லண்டனில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தன்னாலான உதவிகளைச் செய்த குறித்த பெண், அதே வைரஸினால் உயிரிழந்துள்ளமை புலம்பெயர் தேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments