வடக்கு கிழக்கில் மனித உரிமை நாளில் மாபெரும் கவனயீர்ப்பு!

வடக்கு கிழக்கில் மனித உரிமை நாளில் மாபெரும் கவனயீர்ப்பு!

சர்வதேச மனித உரிமகள் நாளான 10.12.2020 நாளை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாலம் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளார்கள்.

1373 ஆவது நாளாக முல்லைத்தீவு நகரில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளார்கள்.

வடக்கு கிழக்க மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் இந்த கவனயீர்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள