விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா!

You are currently viewing விடுதலைப் பேரொளி பிரபாகரன்  பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா!

breaking

விடுதலைப் பேரொளி பிரபாகரன்  பிறந்த நாள்  அனைத்துக் கல்லூரி  பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா  சென்னையில் 19.02.2023 அன்று   லயோலா கல்லூரி  மாணவர்களின்   கலை நிகழ்ச்சியுடன்  தொடங்கியது

28.01.2023 அன்று சென்னையில் காவல்துறையின் தடைகளைத் தகர்ந்து அரங்கேறிய  விடுதலைப் பேரொளி பிரபாகரன்  பிறந்தநாள் பேச்சுப்போட்டியில்   வெற்றிபெற்ற  மாணவர் – மாணவியருக்கு   பரிசளிப்பு விழா மற்றும் மாணவர்களின்  உரைவீச்சு   என்று சிறப்புற  நடைபெற்றது .

முதல்  பரிசு    பெற்ற  நா. அருண் ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை ) புலவர்  புலமைப்பித்தன்   நினைவு  விருது ரூ .50000  வழங்கப்பட்டது

இரண்டாம்   பரிசு   பெற்ற  தமிழமுதன் (வெங்கடேஸ்வரா சட்டக் கல்லூரி. திருப்பதி )  மக்கள் பாவலர் இன்குலாப்  நினைவு விருது ரூ .25,000 வழங்கப்பட்டது

மூன்றாம் பரிசு  பெற்றவ இரா. விஷ்வா (  லயோலா கல்லூரி. சென்னை )எழுத்தாளர்  பா .  செயப்பிரகாசம்    நினைவு விருது   ரூ .10,000  வழங்கப்பட்டது  வழங்கப்பட்டது

சிறப்புப் பரிசு பெற்ற அறுவர்….

வளர்மதி (சென்னை சட்டக்கல்லூரி )

ஜெய்சக்தி ( அம்பேத்கர் கலைக்கல்லூரி. சென்னை)

ரம்யா (மாநிலக் கல்லூரி. சென்னை )

சந்தோஷ்  (ஜி.ஆர்.தாமோதரன் கல்லூரி. கோவை )

மீ.சங்கர். பிஷப் (ஹீபர் கல்லூரி. திருச்சி )

நவீன் (அழகப்பா பல்கலைக்கழகம். காரைக்குடி)

வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வு தமிழீழ ஆதரவு கலைஞர்கள் – இளைஞர்கள்-  தொழிலாளர்கள்     ஒழுங்கமைவில்  தமிழுனர்வாலர்களின்   சூழமைவில்    சிறப்பாக நடைபெற்றது

விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 1
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 2
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 3
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 4
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 5
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 6
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 7
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 8
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 9
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 10
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 11
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 12
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 13
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 14
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 15
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 16
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 17
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 18
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 19
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 20
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 21
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 22
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 23
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 24
விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு விழா! 25
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments