அணுவாயுதத்தை கையிலெடுப்போம்! பயமுறுத்தும் வட – கொரியா!!

You are currently viewing அணுவாயுதத்தை கையிலெடுப்போம்! பயமுறுத்தும் வட – கொரியா!!

வட – கொரியாவை அச்சுறுத்தும் விதமாகவும், கோபப்படுத்தும் விதமாகவும் அமெரிக்கா நடந்துகொண்டால் அணுவாயுதத்தால் பதிலளிக்கப்படுமென வட – கொரியா தெரிவித்துள்ளது.

தென் – கொரியாவுக்கு ஆயுத உதவிகளை அதிகரிப்பதாக அமெரிக்க தெரிவித்துள்ளதையடுத்து சீற்றமடைந்துள்ள வட – கொரியா, கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க நடமாட்டம் வட – கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தனது நாட்டுக்கு மிக அருகில் அமெரிக்க மேற்கொள்ளும் நகர்வுகள் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள வட – கொரியா, அமெரிக்காவின் அச்சுறுத்தல் எல்லை மீறிப்போகும்போது அணுவாயுதத்தால் பதிலளிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply