அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!!

You are currently viewing அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர்  திங்கட்கிழமை (24) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply