அனலைதீவிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரை காணவில்லை !

You are currently viewing அனலைதீவிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரை காணவில்லை !

அனலைதீவில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன்10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரும் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை உறவினர்களும் , ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எந்த தகலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.

இவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments