அனுரா அரசு போட்ட வஞ்சகத் திட்டத்தை முறியடித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி -காணொளி

You are currently viewing அனுரா அரசு போட்ட வஞ்சகத் திட்டத்தை முறியடித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி -காணொளி

தேர்தல் பணியில் மூழ்கியிருக்கும் போது  சிங்கள பேரினவாத கடற்படைக்குக் காணி அளந்துவிடலாம் என்று   பேரினவாதி அனுரா  அரசு போட்ட வஞ்சகத் திட்டத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இன்று (29.10.2024 ) முறியடித்துள்ளார்கள்

பாராளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும்  தங்களின் சுய நலன் கருதி  கதிரையில் மட்டும்  குறியாகஇருக்க  முன்னணியினர் மண்ணைக் காப்பதில் முன்நின்று  இனத்தின்நலம் காக்க நின்றனர்

இது தான் மற்றவர்களுக்கும் முன்னணிக்கும் உள்ள வேறுபாடு.இனத்தின் உரிமையே முன்னணியின் முதல் மூச்சு.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply