தமிழருக்கான தலைமைகள் இல்லாத சூழலில் தமிழ்த்தேசிய கட்டமைப்புகள் பலமாக நின்று தமிழினத்தின் கவசமாக இருப்புது காலத்தின் தேவை இதை உணராதவர்கள் இவ் அமைப்புகளை சிதைக்க முனைவது எமது இனத்தையும் மாவீரர் கண்ட கனவையும் பலவீனப்படுத்துகின்றது அந்தவகையில் காலத்தின் தேவையான மக்கள் சந்திப்பு ஒன்றினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த சந்திப்பிற்கு மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் உரிமையோடு அழைத்துக்கொள்கின்றார்கள்.