அன்னை பூபதி றொம்மன் வளாகத்தில் இருந்து வெளியேறிய 20 ஆசிரியர்கள்!!
அன்னை தலைமை நிர்வாகியின் அதிகார அத்துமீறலால் தொடர்ந்தும் தமிழ்ப்பிள்ளைகளுக்கான தமிழ்க்கற்கை நெறியை முன்னெடுக்கமுடியாமல் 23 பிள்ளைகளுக்கும் நீதிகேட்டு தாம் தற்காலிகமாக வெளியேறியுள்ளதாக நீண்டகாலம் கற்பித்தலில் அனுபவம் வாய்ந்த ஆசிரிய ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கு இணைக்கின்றோம்.
றொம்மன் வளாக ஆசிரியர்களின் அறிக்கை