கடந்த 5நாட்களாக நடைபெற்ற அமேரிக்க ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் 74 மில்லியனுக்கு மேல் அமேரிக்க மக்களின் வாக்குகளைப்பெற்று அமேரிக்காவின் வரலாற்றில் அதிகபடியான வாக்குகளை பெற்ற சாதனை ஜனாதிபதியாக Joe Biden அவர்கள் அமேரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை அமேரிக்காவின் வரலாற்றில் முதல் பெண் உப ஜனாதிபதியாக தமிழ்ப்பெண் கமலா ஹரீஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.