பொய்யா விளக்கு தமிழின அழிப்பின் சாட்சியாக தயாரிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே இத்திரைப்படமானது அமேசன் தளத்தில் மிக விரைவில் பதிவேற்றப்பட இருக்கின்றது இத்திரைப்படம் தொடர்பாகவும் இனவழிப்பு தொடர்பாகவும் 2009 இல் களத்தில் மக்களுக்காக பணியாற்றிய மருத்துவர் வரதன் அவர்களுடனான நேர்காணலை கீழே உள்ள இணைப்பை அழுத்திக்கேட்கலாம்.
அமேசன் தளத்தில் பொய்யா விளக்கு தமிழின அழிப்பின் சாட்சி!!
