முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிங்களவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டதையும் பல்லாயிரம் மக்கள் உணவின்றி உப்பில்லா கஞ்சியை குடித்து உயிர் வாழ்ந்ததை நினைவில் நிறுத்தி இனத்தின் வலியை கடத்துவதற்காக ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல இடங்களில் வழங்கப்படுகிறது.
அம்பாறையில் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கஞ்சி வழங்கலும் நினைவு உரைகளும் தமிழ் தேசிய மக்கள் முன்ஸ்னியினரால் மேற்கொள்ளபட்டது








