அம்பாறை-கல்முனை,திருக்கோயில் பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நடைபெற்றது .படையினரதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
படையினரும் பொலிஸாரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் தடைகளையும் உடைத்து மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
![அம்பாறையில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு) 1](https://api.thaarakam.com/Images/News/2021/11/xDdVuZpeYExXY0Ly72Ra.jpg)
![அம்பாறையில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு) 2](https://api.thaarakam.com/Images/News/2021/11/i3gjWPXXgDzlL1GGIjJL.jpg)
![அம்பாறையில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு) 3](https://api.thaarakam.com/Images/News/2021/11/sdboq6Fy1IhY9jZARcWd.jpg)
![அம்பாறையில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு) 4](https://api.thaarakam.com/Images/News/2021/11/kkNzI22UeSxoDxFF0uUt.jpg)