திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற இல்மனைட் அகழ்வு செயற்பாட்டினை உடனடியாக நிறுத்து நிறுத்த கோரி பிரதேச மக்கள் பெண்கள் அமைப்புகள் மீன வர்கள் உட்பட இளைஞர்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்து இன்றைய தினம் அதிமேதகு ஜனாதிபதிக்கு ஓர் மடல் எனும் செயத்திட்டத்தினை சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் நிறுவனம் ஆரம்பித்து வைத்தது.



