அரசியல் சாக்கடைகளின் அங்கலாய்ப்பு என்ன?

You are currently viewing அரசியல் சாக்கடைகளின் அங்கலாய்ப்பு என்ன?

இனவழிப்பு இராணுவம் என்னவும் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் திட்டமிட்டு இந்த கானொளிகளை எடுக்கின்றார்கள் இதை வைத்து சில விசமிகள் தவறாக சித்தரித்து என்ன ஆதாயம் தேட முனைகின்றார்களோ தெரியவில்லை

2009 முள்ளி வாய்காலோடு ஓடி ஒழிந்தவர்கள் அரசியல் செய்யவோ எழுதவோ குரல் கொடுக்கவோ திராணி அற்றுக்கிடந்தவர்கள் இப்போது தாம் தேசியகாதிகள் என்ற முகமூடியை அணிந்து கொண்டு தாய் மண் பறிப்பிற்கான போராட்டத்தை முன்னெடுக்கின்றவர்களை கொச்சைப்படுத்துகின்ற கோமாளி வேலைகளை செய்கின்றார்கள்
இவர்களுள் யார் இது வரை என்ன செய்தார்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எப்படியான காவாலித்தனமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் எழுதி தேசவிடுதலைக்காக இன்னும் விட்டுக்கொடுக்காது போராடுபவர்களை எப்படியெல்லாம் கொச்சை படுத்தி வந்துள்ளார்கள் இவர்கள் பின்னணி என்ன அனைத்தும் மிகவிரைவில் ஆதாரத்தோடு வெளியிடக் காத்திருக்கின்றோம்.

தாமும் செய்யாது செய்பவர்களையும் மலினப்படுத்தி தடைக்கற்களாக இருந்து வருபவர்களை பொதுவெளியில் நாமும் கொண்டு வந்து உங்கள் முன் அம்பலப்படுத்த இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வீட்டுக்குள் முடங்கிக்கிடந்து சமூக ஊடகங்களில் வாந்தி எடுப்போருக்கான நோயை மாற்ற நிச்சயமாக எமது ஊடகம் ஒத்தாசையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை இச்சிகிச்சை முறைக்கு பக்கவிளைவுகள் வருகின்றமைக்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments