அர்ச்சுனாவால் தாக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை!

You are currently viewing அர்ச்சுனாவால் தாக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை!

அர்ச்சுனாவால் தாக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை!

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவால் பீங்கானால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (11) இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் தனது கையக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​அதை எதிர்த்த இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, ஒருவரை பீங்கானால் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply