இவ் விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த அவசர சிகிச்சைப்பிரிவு வாகனம் சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் இருந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு நோயாளிகளை அனுமதித்துவிட்டு கிளிவெட்டி வைத்தியசாலையை நோக்கி வரும் வழியிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.