ஆப்பிரிக்க நாடொன்றில் பாரவூர்தி மீது மோதிய பயணிகள் பேருந்து ! 19 பேர் பலி

You are currently viewing ஆப்பிரிக்க நாடொன்றில் பாரவூர்தி மீது மோதிய பயணிகள் பேருந்து ! 19 பேர் பலி

 

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் உள்ள இசிகா நகரில் இருந்து பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. இதேவேளை டவ்லா – இடா சாலையில் சென்றபோது சாலையின் எதிரே வந்த பாரவூர்தி மீது மோதி பயணிகள் பேருந்து கோர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து பயணிகள் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply